Note Details

Geography Old Questions Read Online

Note Image

தமிழ்நாடு

1. தமிழ்நாட்டில் கல்வியறிவு விகிதம் அதிகம் கொண்ட மாவட்டம் எது?

  1. திருநெல்வேலி
  2. சென்னை
  3. கன்னியாகுமரி
  4. வேலூர்

2. இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு பரப்பளவில் __________ வது இடத்தில் உள்ளது.

  1. 9வது
  2. 10வது
  3. 11வது
  4. 12வது

3. தமிழக அரசால் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி +1, +2 மற்றும் (அரசு மற்றும் அரசு உதவி பெறும்) கல்லூரி மாணவ மாணவியற்க விலையில்லா மடிகணினி வழங்கப்பட்டு வரும் வருடம்

  1. 2011ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது
  2. 2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது
  3. 2013ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது
  4. 2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது

4. 2011ல் தமிழ்நாட்டில் மொத்த எழுத்தறிவு விகிதாச்சாரம் __________ இருந்தது.

  1. 60.33%
  2. 70.33%
  3. 80.33%
  4. 90.33%

5. 2011 கணக்கெடுப்பு கூற்றின்படி, தமிழ்நாட்டின் மக்கள் தொகை நெருக்கம் __________ இருந்தது.

  1. 333 நபர் ஒரு சதுர கிலோ மீட்டர்
  2. 444 நபர் ஒரு சதுர கிலோ மீடடர்
  3. 555 நபர் ஒரு சதுர கிலோ மீட்டர்
  4. 666 நபர் ஒரு சதுர கிலோ மீட்டர்

6. தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்தியாவின் __________மிகப் பெரிய மற்றும் _________ அதிக மக்கள் கொண்ட மாநிலமாகும்.

  1. 12வது மற்றும் 7வது
  2. 13வது மற்றும் 5வது
  3. 11வது மற்றும் 6வது
  4. 10வது மற்றும் 4வது

7. கீழே கொடுக்கப்பட்டள்ள தமிழக மாவட்டங்களை கருத்தில் கொள்ளவும்

1. கன்னியாகுமரி
2. விருதுநகர்
3. ஈரோடு
4. திருப்பூர்
5. தூத்துக்குடி
  1. அதிக மனிதவள குறியீடு உள்ள மாவட்டங்களை தெரிவு செய்க
  1. 1,2 மற்றும் 3 மட்டும்
  2. 2, 3 மற்றும் 4 மட்டும்
  3. 1, 2 மற்றும் 5 மட்டும்
  4. 1, 2 மற்றும் 4 மட்டும்

8. 2011-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் மிக அதிகமான கல்வி விகிதத்தைக் கொண்டுள்ளது.

  1. சென்னை
  2. கோயம்புத்தூர்
  3. கன்னியாகுமரி
  4. நாமக்கல்

9. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் (SIPCOT) நிறவப்பட்ட ஆண்டு

  1. 1968
  2. 1970
  3. 1971
  4. 1980

10. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அணு ஆற்றல் ஆராய்ச்சி மையத்தின பெயர்

  1. இஸ்ரோ
  2. ஐஜிகர்
  3. கேட்
  4. மேற்கூறிய ஏதுமில்லை

11. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொது சுகாதார மையங்களிலும் மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறதி செய்யும் அமைப்பு

  1. மருத்துவ கல்வி இயக்குநரகம்
  2. மருத்துவ மற்றும் கிராமப்பு சுகாதார சேவைகள் இயக்குநரகம்
  3. தமிழ்நாடு மருத்து பணிகள் கழகம்
  4. பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம்

12. தமிழகத்தில் இந்திரா காந்தி தேசிய பூங்கா (ஆனைமலை புலிகள் காப்பகம்) அமைந்துள்ள மாவட்டம் / மாவட்டங்கள்

  1. கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர்
  2. நீல்கிரிஸ்
  3. ஏலகிரி
  4. கொடைக்கானல்

13. பின்வரும் கூற்றை ஆராய்க

i. பேட்டி பச்சோ பேட்டி பதோ திட்டம் கடலூரில் துவங்கப்பட்டது.
ii. மாநிலத்திலேயே குழந்தை பாலின விகிதம் குறைவாக உள்ளதால் தர்மபுரியில் பேட்டி பக்சோ பதோ திட்டம் தொடங்கப்பட்டது.
iii. 2011-ல் தமிழ்நாட்டில் குழந்தை பாலின விகிதம் 943/1000 மக்கள் தொகை கண்கெடுப்பில் என்பதாகும்.
iv. 2011-ல் குழந்தை பாலின விகிதம் தர்மபுரியில் 647/1000 ஆக இருக்கிறது.
  1. பின்வரும் கூற்றில் எவை சரியான விடைகள்
  1. i மற்றும் iii சரி
  2. ii மற்றும் iv சரி
  3. i, ii மற்றும் iii சரி
  4. iv மட்டும்

14. சரியான இணையைத் தேர்வு செய்க

  1. கண்ணாடி மணிகள் – பொருந்தல்
  2. உடைந்த சங்கு வளையல் – கீழடி
  3. உருக்கு உலை – கொடுமணல்
  4. ஓரே மரத்தாலான படகின் பகுதி – புதுச்சேரி ஆரோவில்

15. தமிழ்நாட்டில் எந்த இரண்டு மாவட்டங்கள் அடிக்கடி புயலால் பாதிக்கப்படுகின்றன?

  1. தேனி மற்றும் மதுரை
  2. நாகப்பட்டினம் மற்றும் கடலூர்
  3. விழுப்புரம் மற்றும் பெரம்பலூர்
  4. காஞ்சிபுரம் மற்றும் இராமநாதபுரம்

16. தமிழ்நாட்டில்‌ இன்னுயிர்‌ காப்போம்‌ நம்மைக்‌ காக்கும்‌ 48′ திட்டத்தின்‌ நோக்கம்‌

  1. புற்றுநோய்‌ மூலம்‌ ஏற்படும்‌ இறப்பைக்‌ குறைத்தல்‌
  2. சாலை விபத்தின்‌ மூலம்‌ ஏற்படும்‌ இறப்பைக்‌ குறைத்தல்‌
  3. கொரோனாமூலம்‌ ஏற்படும்‌ இறப்பைத்‌ குறைத்தல்‌
  4. ஊட்டச்சத்து குறைபாடு மூலம்‌ ஏற்படும்‌ இறப்பைக்‌ குறைத்தல்‌

17. யாஸ்‌ சூறாவளி எங்கு உருவானது?

  1. அரபிக்கடல்‌
  2. வங்காள விரிகுடா
  3. செங்கடல்‌
  4. சாக்கடல்‌

18. தமிழ்நாட்டில்‌ எந்த மாவட்டம்‌ குறைவான பாலின விகிதம்‌ கொண்டுள்ளது?

  1. வேலூர்‌
  2. கடலூர்‌
  3. நீலகிரி
  4. தர்மபுரி

19. மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ முதலில்‌ தமிழ்நாட்டில்‌ எந்த மாவட்டத்தில்‌ ஏற்படுத்தப்பட்டது?

  1. தர்மபுரி
  2. மதுரை
  3. கிருஷ்ணகிரி
  4. தேனி

20. நிதி ஆயோக்‌ (2018) அறிக்கையின்‌ படி சுகாதாரக்‌ குறியீட்டில்‌: தமிழ்நாடு ________ இடத்தை வகிக்கிறது.

  1. முதல்‌.
  2. எட்டாம்‌
  3. ஐந்தாம்‌
  4. மூன்றாம்‌

21. தமிழ்நாட்டில்‌ 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி எந்த மாவட்டத்தில்‌ குழந்தைப்‌
பாலின விகிதம்‌ குறைவாக உள்ளது?

  1. மதுரை
  2. தேனி
  3. வேலூர்‌
  4. கடலூர்‌

22. தமிழகத்தில்‌ உள்ள மொத்த இட ஒதுக்கீடு __________ சதவீதம்‌

  1. 69
  2. 67
  3. 68
  4. 70

23. தமிழகத்தில்‌ எவ்விடத்தில்‌ ரோமானிய குடியரசு காசுகள்‌ கிடைத்தன?

  1. சென்னை
  2. கரூர்‌
  3. மதுரை
  4. தஞ்சாவூர்‌

24. பின்வருவனவற்றுள்‌ தமிழ்நாட்டின்‌ முக்கிய பழங்குடியினர்‌?

i. குறும்பர்‌ ii. பணியர்‌
iii. தோடர்‌ iv.
  1. (i), (ii) மற்றும்‌ (iv)
  2. (ii), (iii) மற்றும்‌ (iv)
  3. (i), (ii) மற்றும்‌ (iii)
  4. (iii) மற்றும்‌ (iv)

25. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்‌ திட்டத்தில்‌, மாற்றுத்‌ திறனாளிகளைப்‌ பணியமர்த்திய முதல்‌ மாநிலம்‌ எது?

  1. தமிழ்நாடு
  2. கேரளா
  3. கர்நாடகா
  4. குஜராத்‌

26. TNHSRP திட்டம்‌ குறிப்பாகக்‌ கவனம்‌ செலுத்துவன

i. தமிழகத்தில்‌ பொருள்‌ மற்றும்‌ பிறந்த குழந்தை இறப்பு விகிதங்களைக்‌ குறைத்தல்‌
ii. பழங்குடியினரின்‌ ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்‌
iii. பின்தங்கிய குழுக்கள்‌ மருத்துவமனைகளைப்‌ பயன்படுத்துவதை வரவேற்றல்‌
iv. விபத்து பராமரிப்பு
  1. (i) உண்மை ஆனால்‌ (iv) பொய்‌
  2. (i) மற்றும்‌ (iii) இரண்டும்‌ உண்மை. ஆனால்‌ (iv) என்பது சரியான பதில்‌ அல்ல.
  3. (iv) உண்மை ஆனால்‌ (iii) பொய்‌
  4. (i) மற்றும்‌ (iv) இரண்டும்‌ உண்மை. (ii) பொய்‌

27. தமிழ்நாடு காவலர்‌ அருங்காட்சியகம்‌ எங்கு அமைந்துள்ளது ?

  1. சைதாப்பேட்டை
  2. திருவல்லிக்கேணி
  3. எழும்பூர்‌
  4. தாம்பரம்‌

28. தமிழ்நாடு சமூகநல வாரியம்‌ உருவாக்கப்பட்ட ஆண்டு ________

  1. 1953
  2. 1954
  3. 1955
  4. 1965

29. தமிழகத்தில்‌ பொறியியல்‌, மருத்துவம்‌ மற்றும்‌ இதர படிப்புகளில்‌ சேர ________ % இட ஒதுக்கீடு அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

  1. 6.5%
  2. 7.3%
  3. 7.5%
  4. 7.7%

30. உடல்‌ உறுப்பு தானத்தில்‌ முதன்மையான மாநிலமாக இருப்பது

  1. உத்திர பிரதேசம்‌
  2. ஒரிசா
  3. தமிழ்நாடு
  4. கேரளா

31. தமிழகத்தில்‌ ‘சமூக நீதி நாள்‌’ அனுசரிக்கப்படும்‌ தினம்‌

  1. அக்டோபர் 17
  2. நவம்பர்‌ 18
  3. செப்டம்பர்‌ 17
  4. ஆகஸ்டு 18

32. தமிழ்நாடு மனித மேம்பாட்டு அறிக்கை 2013-14 ஆம்‌ ஆண்டின்படி, பன்முக பரிமான வறுமை குறியீடு ______ மாவட்டத்தில்‌ முதன்மை, அதிக குறியீடு பெற்று. விளங்குகிறது.

  1. காஞ்சிபுரம்‌
  2. சென்னை
  3. கோயம்புத்தூர்‌
  4. தர்மபுரி

33. 2019-ல் அதிகமான உடல்‌. ஊனமுற்றோரை பணிக்கு அமர்த்தியமைக்கு தமிழ்நாடு அரசு விருது யாருக்கு கொடுக்கப்பட்டது?

  1. சக்தி மசாலா (த) நிறுவனம்‌, ஈரோடு
  2. எவரெஸ்ட்‌ ஸ்டெபிலைஸ்சர்‌ (க) லிட்‌, சென்னை
  3. எஸ்‌.கே.எம்‌. அனிமல்‌ – பீட்ஸ்‌ நிறுவனம்‌, ஈரோடு
  4. வேதாந்தா ஸ்டெர்லைட்‌ தொழில்‌, தூத்துக்குடி

34. மன அழுத்தத்தில்‌ உள்ள மகளிருக்காக, தமிழக அரசால்‌ துவங்கப்பட்ட (24 x 7), 181 தொலைபேசி சேவை தொடங்கப்பட்ட நாள்‌

  1. 12.10.2019
  2. 10.12.2018
  3. 12.10.2018
  4. 10.12.2019

35. ஆரோக்கிய சேது என்ற செயலியில்‌ பயன்படுத்தப்பட்ட, கீழ்கண்ட தொழில்நுட்பம்‌ மூலம்‌ கோவிட்‌-19 வைரஸ்‌ அதிகமாக பரவிய மண்டலங்களை கண்டுபிடிக்கப்‌ பயன்பட்டது.

  1. புவியியல்‌ தகவல்‌ தொழில்‌ நுட்பம்‌
  2. தொலை நுண்ணுணர்வு
  3. புவிஅமைப்பியல்‌ தகவல்‌ தொழில்நுட்பம்‌ _
  4. தொகுதிஉருவாக்கல்‌ முறை

36. செசன்‌ஸ் 2011 இன்படி தமிம்‌ நாட்டின்‌ ம்க்கள்‌ தொகை அடர்த்தி

  1. 550/ச.கிமீ
  2. 555/ச.கிமீ
  3. 560/ச.கிமீ
  4. 565/ச.கிமீ

இந்தியா

 

1. தவறான கூற்று எது?

  1. லடாக் “சிறிய திபெத்” என அழைக்கப்படுகிறது
  2. பூடான், சீனா மற்றம் இந்தியா இடையிலான இணைப்பு பகுதி ஆகும்.
  3. நேபாளம் நிலம் சூழ் நாடாகும்
  4. இந்தியாவின் நான்கு மாநிலங்களே நேபாள எல்லையை தொடுகின்றன.

2. பின்வருவனவற்றுள் இந்தியாவில் குறைந்த அளவு மழைப்பொழிவினை பெறும் பிரதேசம் எது?

  1. மேற்கு மத்தியப்பிரதேசம்
  2. மேற்கு இராஜஸ்தான்
  3. கிழக்கு மத்தியப்பிரதேசம்
  4. ஒரிசா

3. இந்தியாவுடன் நீண்ட எல்லைப் பரப்பை கொண்ட நாடு எது?

  1. பாகிஸ்தான்
  2. வங்கதேசம்
  3. சீனா
  4. நேபாளம்

4. மே மாதம் 2015-ல் இந்தியா எந்த நாட்டுடனான எல்லை பிரச்சனைக்கு தீர்வு கண்டது?

  1. பாகிஸ்தான்
  2. பங்களாதேஷ்
  3. மியான்மர்
  4. இலங்கை

5. கீரின்விச் தீர்க்கரேகையில் மதியம் 1 மணியாக உள்ளபோது இந்திய மத்திய தீர்க்கரேகையின் தல நேரம்

  1. 4.30 pm
  2. 5.30 pm
  3. 6.30 pm
  4. 7.30 pm

6. “சர் கிரீீக்” ____________ மற்றும் ____________ இடையிலான எல்லையாக அமைகிறது.

  1. குஜராத் மற்றும் பாகிஸ்தான்
  2. அருணாசலபிரதேசம் மற்றும் சீனா
  3. சிக்கிம் மற்றும் நேபாளம்
  4. சிக்கிம் மற்றும் பூடான்

7. இரண்டாம் தர நகர்புற குடியிருப்புகளின் மக்கள் தொகையானது

  1. 10,000 – 19,999
  2. 50,000-99,999
  3. 20,000-49,999
  4. 5000-9,999

8. “செர்ரி ப்ளாசம்” என்று அழைக்கக்கூடிய இடியுடன் கூடிய மழை பெறும் மாநிலம்

  1. கேரளா
  2. கர்நாடகா
  3. தமிழ்நாடு
  4. ஆந்திரப்பிரதேசம்

9. டிசம்பர் 2021-ல் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மானாம்பள்ளி காட்டுப் பகுதியில் காணப்பட்ட விலங்கினம், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ல் பட்டியல் I-லும், CITE ஒப்பந்தப் பட்டியலில் பின் இணைப்பு II-லும் காணப்படுவது எது?

  1. சிங்கவால் குரங்கு
  2. சிறுத்தை
  3. புலி
  4. வரையாடு

10. இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம்

  1. ஆற்று டால்பின்
  2. கடல் குதிரை
  3. கடல் பசு
  4. கடல் சிங்கம்

11. இந்தியாவில் அதிக மற்றும் குறைந்த மக்களடர்த்தி கொண்ட யூனியன் பிரதேசங்கள் யாவை?

  1. புதுடெல்லி, புதுச்சேரி
  2. புதுடெல்லி, அந்தமான் நிக்கோபார் தீவுகள்
  3. புதுடெல்லி, கோவா
  4. புதுடெல்லி, ஏனாம்

12. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடி மக்கள் மட்டும் ___________ உள்ளனர்

  1. 6.3%
  2. 7.4%
  3. 8.2%
  4. 8.6%

13. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கபட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு விடையைத் தேர்ந்தெடு

பட்டியல் I பட்டியல் II
கணவாய் இரண்டு இடங்களை இணைக்கிறது
(a) நிட்டி கணவாய் 1. கார்கிலுடன் காஷ்மீர்
(b) பென்சிலா கணவாய் 2. திபெத்துடன் உத்தரகண்ட்
(c) புர்சைல் கணவாய் 3. லடாக்குடன் சீனா
(d) ரோஹ்தாங் கணவாய் 4. ஸ்பிட்டியுடன் லாஹூல்

       (a)   (b)   (c)   (d)
(A)   2      1     3     4
(B)   2      3     4     1
(C)   2      3     1     4
(D)   2      1     4     3

 

14. உலகத்தில்‌ உள்ள மொத்த ஏழை மக்களில்‌ சதவிகிதம்‌ இந்தியாவில்‌ உள்ளனர்‌.

  1. 12
  2. 18 .
  3. 22
  4. 20

15. உலகில்‌ எந்த நாடு முதன்முதலாக 1௦௦ மில்லியன்‌ கோவிட்‌-19 தடுப்பூசி செலுத்தப்பட்டு இலக்கை அடைந்தது?

  1. இந்தியா
  2. பூடான்‌
  3. ரஷ்யா
  4. அமெரிக்கா

16. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றிற்க்கான சரியல்லாத விளக்கத்தினை கண்டறிக.

 

இந்திய மக்கட்தொகையின்‌ நிலை எவ்வாறுள்ளதென்றால்‌ பிறப்பு விகிதம்‌ குறைந்து கொண்டிருக்கிறது. இறப்பு விகிதமும்‌ குறைந்து கொண்டிருக்கிறது மேலும்‌ மக்கட்தொகை வளர்ந்து கொண்டே இருக்கிறது”.

  1. குடும்ப கட்டுப்பாடு
  2. சமுதாய பொறுப்பு அதிகரித்தல்‌
  3. வாழ்க்கைத்‌ தரம்‌ அதிகரித்தல்‌
  4. மாற்றம்‌ அடையும்‌ பெண்கள்‌ நிலை

17. பின்வரும்‌ மாநிலங்களில்‌ தேசிய சராசரியைவிட கல்வி அறிவு விகிதம்‌ (2011) அதிகமாக உள்ள மாநிலம்‌ எது?

  1. ஆந்திரப்‌ பிரதேசம்‌
  2. உத்திரப்பிரதேசம்‌
  3. தமிழ்நாடு
  4. கேரளா

18. இந்தியாவின்‌ பழமையான குடிமக்கள்‌ என்று கருதப்படுகிறவர்கள்‌

  1. மங்கோலியர்கள்‌
  2. நீக்ரோக்கள்‌
  3. இந்தோஆரியர்கள்‌
  4. மத்திய தரைகடல்‌ வாழ்‌ மக்கள்‌

19.

கூற்று 1  0-6 வயது குழந்தைகளின்‌ எண்ணிக்கை 2001 மக்கள்‌ தொகை கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 2011 மக்கள்‌ தொகை கணக்கெடுப்பில்‌ சுமார்‌ 50 லட்சம்‌ வரை குறைந்துள்ளது. இந்த உண்மை முக்கிய பிரச்சனையாக 2011 . மக்கள்‌ தொகை கணக்கெடுப்பில்‌ சுட்டிக்‌ காட்டப்பட்டுள்ளது.
கூற்று 2 2001 மற்றும்‌ 2011ம்‌ ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள்‌ தொகை வளர்ச்சி வீதம்‌ 1991 மற்றும்‌ 2001ம்‌ ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள்‌ தொகை வளர்ச்சி வீதத்துடன்‌ ஒப்பிடுகையில்‌ குறைவானது ஆகும்‌.
  1. கூற்று 1 மற்றும்‌ 2 சரி, ஆனால்‌ கூற்று 2, கூற்று 1-க்கான விளக்கம்‌ அல்ல
  2. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
  3. கூற்று 1 மற்றும்‌ கூற்று 2 இரண்டும்‌ தவறு
  4. கூற்று 1 மற்றும்‌ கூற்று 2 இரண்டும்‌ சரி. கூற்று 2, கூற்று 1க்கான சரியான விளக்கம்‌

20. இந்தியாவிலுள்ள “சாங்போ’ இனத்தவரை குறிப்பிடுகையில்‌ கீழே உள்ள அறிக்கைகளில்‌ எது சரியானதாக கருதப்படுகிறது.

i) அவர்கள்‌ முக்கியமாக உத்ரகாண்ட்‌ மாநிலத்தில்‌ வாழ்கிறார்கள்‌
ii) அவர்கள்‌ பஸ்நினா என்ற வெள்ளாட்டிலிருந்து அதிகப்படியான கம்பளியை பெறுகின்றனர்‌
iii) அவர்கள்‌ மலைவாழ்‌ இனத்தவர்‌ என்ற பிரிவில்‌ இருக்கின்றனர்‌.
  1. (i) (மட்டும்‌
  2. (ii) மற்றும்‌ (iii) மட்டும்‌
  3. (iii) மட்டும்‌
  4. (i) (ii) மற்றும்‌ (iii) மட்டும்‌

21. இந்திய திட்ட நேரத்தை கணக்கிட பயன்படுத்தப்படும்‌ தீர்க்கரேகையானது

  1. 37°6’கி
  2. 68°7′ கி
  3. 97°25 கி
  4. 82° 30’ A

22. கீழ்காணப்படும்‌ பழங்குடியினர்‌ மற்றும்‌ அவர்களின்‌ இருப்பிடம்‌, எது/எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளன?

பழங்குடியினர்‌ (பெயர்‌) இருப்பிடம்‌
a) ஜாராஸ்‌ அந்தமான்‌ நிகோபார்‌ தீவுகள்‌
b) காக்ரா உத்திரப்பிரதேசம்‌
c) கோராகா தமிழ்நாடு
d) ரத்தவா பீஹார்‌
  1. (a) மற்றும்‌ (c)
  2. (b) மற்றும்‌ (d)
  3. (a) மற்றும்‌ (b)
  4. (c) மற்றும்‌ (d)

23. “வேற்றுமையில்‌ ஒற்றுமை” என்ற கருத்தில்‌, இந்தியா இனங்களின்‌ அருங்காட்சியகம்‌ என்று உள்ளது கீழே கூறப்பட்டுள்ள கூற்றில்‌ எது சரியானவை?

i. இந்தியாவில்‌ பெரும்பான்மை மக்கள்‌, இமயமலையிலிருந்து வந்த மக்களின்‌ வழித்‌ தோன்றல்கள்‌
ii. வேறுபட்ட இனமக்கள்‌ பொதுவான இயற்கை உடல்‌ அமைப்பு மற்றும்‌ உணவு பழக்கத்தையும்‌ கொண்டு இருந்தனர்‌
  1. i
  2. ii
  3. i மற்றும்‌ ii
  4. iம்‌ அல்ல iiம்‌ அல்ல

24. 18ஆம்‌ நூற்றாண்டின்‌ புளுமென்பெக்கின்‌ 5 வகையான உலக மனித இன வகைபாடு இதன்‌ அடிப்படையிலானது

  1. சிகைவடிவம்‌
  2. மூக்கின்‌ வடிவம்‌
  3. விழி வண்ணம்‌
  4. சருமநிறம்‌

25. 2011 ஆம்‌ ஆண்டு மக்கள்‌ தொகைக்‌ கணக்கெடுப்பின்படி, எந்த யூனியன்‌ பிரதேசத்தில்‌ மக்கள்‌ தொகை அடர்த்தி குறைவாக உள்ளது ?

  1. டாமன்‌ மற்றும்‌ டையூ
  2. லட்சத்தீவு
  3. அந்தமான்‌ மற்றும்‌ நிக்கோபார்‌ தீவுகள்‌
  4. தாதர்‌ மற்றும்‌ நகர்‌ ஹவேலி

26. இந்தியாவில்‌ நகரமயமாக்கல்‌ துரிதமாக காணப்பட்ட காலம்‌

  1. 1901 – 1931
  2. 1931 – 1961
  3. 1961-க்கு பிறகு
  4. 1901-க்கு முன்பு

27. இவற்றுள்‌. எது வட சிக்கிம்‌ மாநிலத்திலுள்ள டிசோங்கு எனும்‌ இடத்தில. டிசம்பர்‌. 2021 மாதத்தில்‌ கண்டறியப்பட்ட பட்டாம்பூச்சி இனம்‌

  1. சாக்லேட்‌ ஓர இறக்கை பட்டாம்பூச்சி
  2. எலுமிச்சை அழகி பட்டாம்பூச்சி
  3. நீல வசீகரன்‌ பட்டாம்பூச்சி
  4. கத்திவால்‌ அழகி பட்டாம்பூச்சி

28. பட்டியல்‌ பழங்குடியின மக்கள்‌ அதிக சதவீதத்தில்‌ காணப்படும்‌ மாநிலம்‌/யூனியன்‌ பிரதேசம்‌ எது?

  1. லட்சத்தீவுகள்‌
  2. மேகாலயா
  3. மிசோரம்
  4. நாகலாந்து

29. மக்கட்‌தொகை கணக்கெடுப்பு 2011- -ன்‌ படி, இந்தியாவில்‌, ஊரக கிராமப்புற பகுதியில்‌
வசிக்கும்‌ மக்கட்‌ தொகையில்‌ தமிழ்நாட்டின்‌ பங்கு யாது?

  1. 6.5 சதவீதம்‌
  2. 5.5 சதவீதம்‌
  3. 4.5 சதவீதம்‌
  4. 8 சதவீதம்‌

30.

கருத்து [A] இந்தியாவில்‌ குழந்தை இறப்பு – விகிதம்‌. பெருமளவு குறைந்துள்‌ளது
காரணம்‌ [R] மருத்துவ வசதிகள்‌ அதிகரித்தல்‌, சிறந்த கவனிப்பு ஆகியவை இறப்பு விகிதத்தை குறைக்கிறது.
  1. [A] சரி, ஆனால்‌ [R] தவறு
  2. [A] தவறு, ஆனால்‌ [R] சரி
  3. [A] மற்றும்‌ [R] இரண்டும்‌ உண்மை, [R] என்பது [A] க்கு. சரியான விளக்கம்‌ ஆகும்‌
  4. [A] மற்றும்‌ [R] இரண்டும்‌ உண்மை, [R] என்பது [A] க்கு. சரியான விளக்கம்‌ அல்ல

31. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கபட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு விடையைத் தேர்ந்தெடு

பட்டியல் I பட்டியல் II
மாநிலம்‌ 2011 ஆம்‌ ஆண்டு மக்கள்‌ தொகை ‘கணக்கெடுப்பின்படி மக்கட்தொகையளவு – (நபர்கள்‌)
(a) மகாராஷ்ட்ரா 1. 104,099,452,
(b) பீகார்‌ 2. 84,580,777
(c) மேற்கு வங்கம்‌ 3. 112,374,333
(d) ஆந்திர பிரதேசம்‌ 4. 91,276,115

       (a)   (b)   (c)   (d)
(A)   3      4     1     2
(B)   3      1     4     2
(C)   3      2     1     4
(D)   1      3     4     2

 

32. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கபட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு விடையைத் தேர்ந்தெடு

2011 மக்கட்‌ தொகைக்‌ கணக்கெடுப்பின்‌ படி படித்தவர்‌ அதிகமான சதவிகிதத்தில்‌, உள்ள மாநிலங்களை வரிசைப்படுத்து

பட்டியல் I பட்டியல் II
மாநிலம்‌ எழுத்தறிவு. விதம்‌ (%)
(a) கேரளா 1. 93.99%
(b) தமிழ்நாடு 2. 75,80%
(c) கர்நாடகா 3. 67.02%
(d) ஆந்திர பிரதேசம்‌ 4. 80.09%

       (a)   (b)   (c)   (d)
(A)   1      2     3     4
(B)   1      4     2     3
(C)   1      2     4     3
(D)   1      3     2     4

 

33.

கூற்று 1 0-6 வயது குழந்தைகளின்‌ எண்ணிக்கை 2001 மக்கள்‌ தொகை கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 2011 மக்கள்‌ தொகை கணக்கெடுப்பில்‌ சுமார்‌ 50 லட்சம்‌ வரை குறைந்துள்ளது. இந்த உண்மை முக்கிய பிரச்சனையாக 2011 . மக்கள்‌ தொகை கணக்கெடுப்பில்‌ சுட்டிக்‌ காட்டப்பட்டுள்ளது.
கூற்று 2 2001 மற்றும்‌ 2011ம்‌ ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள்‌ தொகை வளர்ச்சி வீதம்‌ 1991 மற்றும்‌ 2001ம்‌ ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள்‌ தொகை வளர்ச்சி வீதத்துடன்‌ ஒப்பிடுகையில்‌ குறைவானது ஆகும்‌.
  1. கூற்று 1 மற்றும்‌ 2 சரி, ஆனால்‌ கூற்று 2, கூற்று 1-க்கான விளக்கம்‌ அல்ல
  2. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
  3. கூற்று 1 மற்றும்‌ கூற்று 2 இரண்டும்‌ தவறு
  4. கூற்று 1 மற்றும்‌ கூற்று 2 இரண்டும்‌ சரி. கூற்று 2, கூற்று 1க்கான சரியான விளக்கம்‌

34. பின்வரும்‌ கூற்றுக்களில்‌ “தொட்டில்‌ குழந்தை திட்டத்தின்‌ நோக்கம்‌ அல்லாதது எது?

  1. குடும்பக்‌ கட்டுபாடு முறையை உறுதி செய்வது _
  2. பெண்‌ சிசுக்கொலையை ஒழிப்பது
  3. குழந்தை பாலின விகிதத்தை அதிகரிப்பது
  4. பெண்‌ குழந்தைகளின்‌ கல்வியறிவை அதிகரிப்பது

35. சர்வதேச எல்லை இல்லாத இந்திய மாநிலம்

  1. ஹரியானா
  2. குஜராத்‌
  3. ராஜஸ்தான்‌
  4. தமிழ்நாடு

36. “நசீம்‌ அல்‌ பாஃர்-ன்‌ 12. -ம்‌ பதிப்பு இவ்விரு நாடுகள்‌ இடையேயான கடற்படை பயிற்சியாகும்

  1. இந்தியா மற்றும்‌ வங்கதேசம்
  2. இந்தியா மற்றும்‌ நேபாளம்‌
  3. இந்தியா மற்றும்‌ ஓமன்‌
  4. இந்தியா மற்றும்‌ பிலிப்பைன்ஸ்‌