Note Details
தமிழக அரசு ரேஷன் கடை விற்பனையாளர் காலி பணியிடங்கள் 2024

ரேஷன் கடை காலி பணியிடங்கள் 2024
TN Ration Shop Job 2024: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் ரேஷன் கடை கட்டுநர் பதவிகளுக்கான காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
தமிழக அரசு ஆணையினை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், தங்கள் மாவட்டங்களில் காலியாக உள்ள ரேஷன் கடை காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையினை வெளியிட்டு வருகின்றன.
Ration Shop Recruitment Details 2024
Recruitment Board | Recruitment Bureau for Cooperative Societies |
Post Name | Sales Men and Packers |
Job Location | தமிழ்நாடு முழுவதும் |
Anganwadi Vacancy | 10000+ |
Educational Qualification | 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு |
Last Date to Apply Ration Shop Job | 7th November 2024 |
அனைத்து மாவட்டங்களுக்கான காலிப்பணியிட விவரங்களை இந்த பக்கத்தில் இணைத்து உள்ளோம். அதாவது ரேஷன் கடை பணிக்குவிண்ணப்பிக்க கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் என அனைத்து விவரங்களையும் இணைத்துள்ளோம்.
Ration Shop Job Eligibility Details 2024
தமிழக அரசு வெளியிட்டுள்ள ரேஷன் கடை வேலையில் சேர பின்வரும் கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பை பூர்த்தி செய்யவேண்டும்.
Educational Qualification 2024
Ration Shop Sales Men Job | 12th Std and Above |
Ration Shop Packers Job | 10th Std |
Age Limit 2024
Community | Minimum Age | Maximum Age |
General / OC / FC | 18 Years | 32 Years |
BC / BCM / MBC / DNC(DC) / SC / SCA / ST | 18 Years | No Age Limit |
Ration Shop Salary Details 2024
Sales Man Salary
விற்பனையாளர் வேலை ( Sales Person Posts ) ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்க்கு ரூ.5000/- மாதம் சம்பளம் வழங்கப்படும், ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.12,000/– மாதம் சம்பளம் வழங்கப்படும்.
Packers Salary
கட்டுநர் வேலை ( Packer Posts ) ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்க்கு ரூ.4250/- மாதம் சம்பளம் வழங்கப்படும். ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.11,000/– மாதம் சம்பளம் வழங்கப்படும்.
Selection Process
The selection will be purely based on merit. The selection process will follow the below method.
- 10th & 12th Mark Merit List
- Interview
Online Application Fees
- விற்பனையாளர் பணி : Rs.150/-
- கட்டுநர் பணி : Rs.100/-